என் உயிர்

✍️
நான் அழகாய் இருக்கிறேனா

என்று கேட்டாள்...

எனக்குள் என் மனம் சொன்னது ...

உன் உடல்லழகை அல்ல !

உன் மனதை என் உயிர் உள்ளவரை

நேசித்துக் கொண்டே இருக்கும்...

_மு செல்வகுமார்

எழுதியவர் : _ கோவணம் மு செல்வகுமார் (6-May-23, 8:47 pm)
சேர்த்தது : மு செல்வகுமார்
Tanglish : en uyir
பார்வை : 95

மேலே