மறைந்த பின்னும் வாழ்..//

அழகிய ஒற்றை
வாழ்வை வாழடா..//

இனிப்பும் கசப்பும்
இயல்புதான் வாழ்வில்..//

தன்னம்பிக்கை கொண்டு
எதையும் வெற்றியடை..//

உழைப்பும் உணவும் பெருமிதம் ஆக்கு..//

உழைப்பைக் கொண்டு
பிறருக்கு உணவளி..//

கரம் கொடுக்க
ஆரம்பித்தால் சொர்க்கம்தான்..//

சாகும் வரை
வாழ்வு அல்ல..//

உன் புகழைப்
பாடிடுமே மண்ணுலகம்..//

அனைத்து உயிரினங்களுக்கும்
இயல்பானது உயிர்..,//

மடிந்த பின்னும்
உன்னை போற்றவை..//

உன் மரணத்திற்குப்
பின்பும் வாழ்வாய்..//

வாழ்க்கையில் பிறருக்காக
வாழ முடிவெடு..//

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (8-May-23, 11:11 pm)
பார்வை : 33

மேலே