ஓவியா

"கல்லோவியம் சில நேரங்களில்
உயிரோவியமாகும்
உயிரோவியம் சில நேரங்களில்
கல்லோவியமாகும்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (23-May-23, 7:45 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : oviyam
பார்வை : 22

மேலே