காதல் அவள் அவன் 💕❤️

ஒரு பார்வையில் ஆயிரம் அர்த்தம்

சொன்னவள்

என் மன ஓசையில் நின்றவள்

புதிதாய் பாசம் தந்தவள்

கோபத்தை கொஞ்சியாவள்

பூவின் நேசம்மாகவும்

என் புன்னகை சுவாசம் ஆக வந்தவள்

நான் காதலிக்கும் பெண் அவள்

வாழ்க்கை தந்த ஒளி அவள்

எண்ணங்களின் வரி அவள்

கவிதை தந்த கலை அவள்

எழுதியவர் : தாரா (24-May-23, 12:16 am)
சேர்த்தது : Thara
பார்வை : 133

மேலே