தேன்மலர்க் கிண்ணம் மதுசிந்திட

தென்றல் தவழ்ந்திட தேன்மலர்க் கிண்ணம் மதுசிந்திட
மென்புன் னகைஇதழ் மென்பூ தரும்மது வைஏந்திட
தென்னை யிளங்கீற்று பொன்மேனி நாணி நடைபயில
உன்னில் இளவேனில் உன்னத இன்னிசை யைப்பாடுதே

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jun-23, 10:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே