தெளிவு கொள்

என்ன இல்லை என்று யோசிக்காதே
உன்னை நேசிக்க ஓர் உயிர்
வரும்..
துணை தேடல் விரைந்து முடியும்.
உன் தேடல் வெற்றி என்றால்,
சோர்ந்து தடை தாண்டி செல்.
மெல்ல நடந்து முயற்சியை
விடாமல் செய்.‌‌.
புரிந்து புது பாதை அமையும்..

எழுதியவர் : உமாமணி (18-Jun-23, 3:12 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thelivu kol
பார்வை : 157

மேலே