அமைச்சின் அழகு

காப்பியக் கலித்துறை

அன்றை தமிழர் அறத்தின்வழி வைத்த அன்பால்
சென்ற வழியில் செருக்காகவும் வாழ்ந்து சென்றார்
இன்றை அமைச்சும் திருட்டுக்குழு. வான. ஈனர்
நன்மை. பழுதின். நலத்தைக்கா. ணாதின் நாடே




சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் வள்ளுவன் சொன்னபடி அறத்தைப் பின்பற்றி வாழ்ந்தார்.
இன்றைய மந்திரிகளோ திருவள்ளுவருக்கு சிலைவைத்து தீவட்டிக் கொள்ளையராகி நாட்டையேத் தின்கின்றார். நல்லது கெட்டதை அறியா மக்கள் போதையில் உழல்கின்றார்

....

எழுதியவர் : பழனி ராஜன் (19-Jun-23, 7:18 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 25

மேலே