செல்லமயிலே

செல்லமயிலே
````````````````````````
செல்லமயிலே தங்கமயிலே சீராட்டி தாலட்டி/
செல்லமகன் உன்னையும் பசியுடன் வளர்த்திடுவேன் /
செல்லாகாசாக முதியவள் ஆனபின்பு மறக்காதே/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (19-Jun-23, 7:41 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 207

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே