கண்ணன் லீலைகள் ----பூதனை வதம்

பால்மணம் மாறா பாலகன் கண்ணன்
நல்ல தாய்போல் வந்து கட்டிஅணைத்த
பொல்லா பூதனையின் நச்சு முலைப்பால்
முழுவதும் சிறுவாயால் முற்றும் உறிஞ்சி
உமிழ்ந்தான் அவள் நச்சும் நீங்க
பொல்லா அரக்கியும் வானுலகு எய்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Jun-23, 6:39 am)
பார்வை : 35

மேலே