ஓர் நாள்

நீ
நம்பிக்கையோடு
பழகும் நட்பு என்று
நினைத்துவரும் நட்பு
நீ
நினைத்து அவருக்காக
நினைத்துக்கொண்டு இருக்காதே

நீ
அவருக்கு
ஒன்றுமே இல்லாதது
போல் ஆகிவிடலாம்
ஓர் நாள்

எழுதியவர் : சேதுராமலிங்கம் உ (30-Jun-23, 12:06 pm)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 65

மேலே