கைத் தொழில்

கைத் தொழில்
@@@@@@@@

கைத் தொழிலை
கற்றால் பணவரவுக்கு

குறைவில்லை கவலைகள்
வரவுக்கு வழியில்லை/

கலையானத் தொழிலில்
குடும்பத்தைக் காக்கிறாள் /

கடும் வறுமையிலும்
குழந்தையிடம் விளையாடி /

கொஞ்சிடும் சிரிப்பால்
கவலைகள் பறக்கும்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Jul-23, 6:08 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 27

மேலே