கோவில் கதவு திறந்திடும் பொழுதிலே நீவந்தாய்

தேவி உனது கருநிற எழில்மிகு கூந்தலிலே
தாவித் தவழும் குளிர்நிறை மெல்லிய பூந்தென்றல்
கோவில் கதவு திறந்திடும் பொழுதிலே நீவந்தாய்
பூவி தழினில் புன்னகை எனுமமு தம்சிந்த

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-23, 3:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே