குழியும் கன்னம் மாங்கனி குலுங்கும் தோட்டம்

விழிபேசி னாலங்கே வெல்லுமுன் காதல்
மொழிபேசி னால்முத்து மோகராகம் பாடும்
குழியும்கன் னம்மாங் கனிகுலுங்கும் தோட்டம்
எழில்கூந்த லுக்கிணை ஏது

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jul-23, 7:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே