தினமும் துதிக்க பைரவர் தோத்திர துதிகள் 1 -கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(1, 3 சீர்களில் மோனை)

பரமனை மதித்தடா பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றிச் செய்குவோம்! 1

எழுதியவர் : வலைத்தளம் (21-Jul-23, 7:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே