நகை அதை நீ சுவை

அணியும் நகையும் விலை அதிகம்
சுவைக்கும் உணவும் விலை அதிகம்
நகைச்சுவையை தாராளமாக
அணியலாம்
விலை கொடுக்காமல்....
நகைச்சுவையை தாராளமாக
சுவைக்கலாம்
விலை கொடுக்காமல்....

எழுதியவர் : முனைவர் ஆ.கிருஷ்ணவேணி (30-Jul-23, 5:52 pm)
பார்வை : 99

சிறந்த நகைச்சுவைகள்

மேலே