அம்மாவுக்கு ஒரு அபிஷேகம்
அம்மா நீ சாதாரண அம்மா இல்லை
எங்கள் குளம் காக்க வந்த எல்லை அம்மன்
அம்மா உனக்கு பசித்தால்
அந்த காமதேனு வந்து பால்கொடுக்கும்
அம்மா உனக்கு தாகமெடுத்தல்
அந்த புனித நதிகள் பாய்ந்து உன் தாகத்தை தணிக்கும்
அம்மா நீ இளைப்பாற நினைத்தால்
அந்த ஏஞ்சல் வந்து உனை ஊஞ்சலாட்டும்
அம்மா நீ அறம் வளர்த்தவள் எங்களுக்கு நல் வரம் கொடுத்தவள்...
.