அம்மாவுக்கு ஒரு அபிஷேகம்2

அம்மா என் வாழ்நாளில்
நான் ஒருமுறை கூட
இரத்ததானம் செய்ததே இல்லை
ஆனால் நீயோ
நான் அழும்போதெல்லாம்
எனக்கு இரத்ததானம் செய்தாய்
உன் தாய்ப்பால் மூலமாக..
..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Aug-23, 8:47 am)
பார்வை : 163

மேலே