ஹைக்கூ

தாகம் தீர்த்துக்கொண்ட காக்கை
வல்லவர்க்கு ...
புல்லும் ஆயுதமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Aug-23, 6:50 pm)
Tanglish : haikkoo
பார்வை : 149

மேலே