ஹைக்கூ

வானத்தில் காற்றாடி......
அஸ்திவாரம் இல்லாத
வாழ்க்கை கனவுகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Aug-23, 10:53 pm)
Tanglish : haikkoo
பார்வை : 162

மேலே