நல்ல அறமே சிறக்கும்

நல்ல அறமே சிறக்கும்


காப்பியக் கலித்துறை



நல்ல உடைகள் நமக்கீய்ந்திடும் மாவது சாய
நல்ல மனிதர் நமன்பின்னென மிஞ்சும் செய்கை
இல்லத் தகப்பன் இறந்தப்பிற கவர்நற். பிள்ளை
நில்லு பகைவெல் நிகர்மன்னநற் குடியும் பின்னே


நல்ல மிருகங்கள் இறப்பின் அதன் தோல்களை வீரர்களின் அணிகாலமாகி உதவும்
நல்ல மனிதர் இறப்பின் அவருடைய நற் குணங்களை மக்களே என்றும் பேசுவர்
வீட்டுத் தகப்பன் இறந்த்திட அவரின் பிள்ளைகள் தந்தையின் பெயரை உயர்த்தி சொல்லும்
எதிர்த்து நின்ற பகையத்தனையும் வீரமாய் எதிர்த்து வென்ற மன்னனின் புகழை அவரின் குடிகள்
பல காலத்திற்கும் அவரின் புகழைப் பாடிp புகழும்

எழுதியவர் : பழனி ராஜன் (26-Aug-23, 11:06 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 48

மேலே