வயலுக்கு போன மச்சான்
வயலுக்கு போன மச்சான்
~~~~~~~~~~~~~~~~~
மாடு பூட்டி போன மச்சான்
மாலை நேரமாயிருச்சு வீடு வர தோனலையா
பாவி மகா காத்திருக்கேன்
பாதையை விழி மூட
பாத்திருக்கேன் மச்சான் வருகைக்கு
முருங்கைக்காய் குழம்புயுடன் அவிச்ச
முட்டை இரண்டுயுடன் சமைத்து
பரிமாற முந்தான தான் விரிச்சு
பாச மச்சான் உனக்காக காத்திருக்கேன்
உன் பசிதீர சாப்பிட்டபின்
உன் எச்சில் என்பசி தீர்க்கும்
நெற் களம் வென்ற மச்சான்
பள்ளி களம் நீ வெல்ல காத்திருக்கேன்
மச்சான் வருவாக ஆசை முத்தம் தருவாக...