முழுநிலவில் முல்லை தோற்க சிரிக்கும்

ஆகாய நிலவோடு
அல்லி மலரும்
வான் நிலவு தேய்ந்தால்
வளர் அல்லி முகம் வாடும்
வளரும்போது மகிழ்ந்து
காதலில் மலரும்
முழுநிலவில் முல்லை தோற்க
வெண்மையில் சிரிக்கும்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-23, 7:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே