சனத்து கனத்து

ஒரு பேரு சரி. இன்னோரு பேரு சரியில்லை.
@@@@@@
என்னடா மச்சான் சொல்லறே?
@@@@@@@
என் பையன்களுக்கு வச்ச பேருங்களைத்தான் சொல்லறேன்.
@@@@@@@
ஏன்? பேருங்களால என்ன ஆச்சு?
@@@##@@@
மூத்தவன் நம்ம சனங்களை அனுசரிச்சுப் போறான். அவனை பாராட்டாதவங்களே இல்லை. அதுக்கு அவனோட பேரு இராசி தான் காரணம்.
@@@@@@@@@
ஒரு பையன் பேரு சரியில்லைனு சொன்னியே. என்ன காரணம்?
@@@@@@@@@
அவன் சனங்கள் உறவுக்காரங்களோட பழகுறதில்லை. எந்த நேரமும் எதையாவது தின்னுட்டு சித்தானை மாதிரி இருக்கிறான். எதுக்கும் பிரயோசனம் இல்லை.
@@@@@@@@
சனங்களோட சகசமாப் பழகிறவன் பேரு 'சனத்'து. சித்தானை மாதிரி இருக்கிறவனோட பேரு 'கனத்'து.
@@@@@@@@@@@@
பரவாயில்லை. பேருங்கள தகுந்த மாதிரி உன்னோட பையன்கள்.
@@@######@@@@@###################
Sanath = With a protector
Kanath = Ruler of earth
*****************************************************
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (18-Sep-23, 5:36 pm)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 26

மேலே