வாதவூர் அன்பன் மணப்பனே-- கலித்துறை

வாதவூர் அன்பன் மணப்பனே
---------
பாதகஞ் செய்து சேர்க்குமப் பணமும்
----மணக்காது
சாதகம் இல்லா கீதமோ சபையில்
----கலக்காது
வேதனை யுற்று வாழ்ந்திட குடிசை
----விளங்கியது
வாதவூர் அன்பன் ஆற்றிய பதிகம்
----மணக்காதோ ?
*******
வாய்பாடு :-
கூவிம்/தேமா/கூவிளம்/புளிமா /
புளிமாங்காய்

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Oct-23, 8:04 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 35

மேலே