காதலின் ஒளி

மாதம் ஒரு முறை
என் வானத்திலிருந்து
நீ விடுமுறை எடுத்து
விலகாதே .......
வெண்ணிலவே....
நீ இல்லாமல்
ஒரு நாள் விடுமுறை
ஆயினும்
நான் அமாவாசை
ஆகிறேன்
இருள் சூழ்ந்தது
என் வானின்
காதல் ஒளியே...
நீயே நிலவே....

எழுதியவர் : Rsk தென்றல் (23-Oct-23, 10:49 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 62

மேலே