பொய்யேஉன் புன்னகைதான் எந்தன் கற்பனை
பொய்யேஉன் புன்னகை தான்எந்தன் கற்பனை
பொய்யினில் பூத்தவைதேன் சிந்திடும் பூங்கவிதை
வெய்யிலிலும் வேனலை யும்மறக்கச் செய்திடும்
பொய்யே இவள்போல் சிரி
பொய்யேஉன் புன்னகை தான்எந்தன் கற்பனை
பொய்யினில் பூத்தவைதேன் சிந்திடும் பூங்கவிதை
வெய்யிலிலும் வேனலை யும்மறக்கச் செய்திடும்
பொய்யே இவள்போல் சிரி