தரணியைக் கெடுக்கும் தர்ம சீலரே -- நேரிசை ஆசிரியப்பா

தரணியைக் கெடுக்கும் தர்ம சீலரே -- நேரிசை ஆசிரியப்பா
********
சாதியை ஒழிக்கப் பேசிப் பேசி
சாதியின் பெயரில் சங்கம் கண்டு
வீதியில் இறங்கும் வித்தகர்கள்
தரணியைக் கெடுக்கும் தர்ம சீலரே !
******

எழுதியவர் : சக்கரைவாசன் (1-Nov-23, 6:39 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 43

மேலே