மல்லுவேட்டி மாமா ஒன்ன மல்லுக்கட்ட வரவா
மல்லுவேட்டி மாமா ஒன்ன மல்லுக்கட்ட வரவா
×××××××××××××××××××××××××××××××××××
மல்லுவேட்டி மாமா
மல்லுக்கட்ட வரவா
புல்லுக்கட்டாத் தூக்கு
புகுந்தவீட்க்கு வாரேன்
மல்லிப் பூச்சூடி
மாலைப் பொழுதாக
கல்லி மச்சினிச்சி
கல்லானவனே மயக்கியே
அல்லி மலராட்டும்
அழகானப் புன்னகையில்
கில்லியின் கிட்டியாக
கைக்குள்ளே அடக்கிடுவேன்
நல்லி எலும்பில்
நளபாகம் சமைத்துண்டே
புல்லின் நுனி
பனியாக இணைவோமே