உன்னால் முடியும் போராடு


மல்லிகை நிறைந்த காடு
மன்னாதி மன்னர்கள் கொண்ட நாடு
சாதி சங்க மாநாடு
சமயம் வந்த சங்கரு
தீண்டாமையை ஒழிக்க திரண்டு எழு
சந்ததியை உயர்த்த உழைத்திடு
நம்பிக்கை என்னும் முயர்ச்சியோடு
நல்வாழ்க்கை கொடுக்க துணிந்திடு
நீர்மிர்ந்து நீன்று தோள்கொடு
நிலைமை உணர்ந்து வாள் எடு
உண்மையை சொல்ல வாதாடு
உன்னால் முடியும் போராடு
பழமை அழித்திடு புதுமை படைத்திடு
தீண்டாமையை ஒழித்திடு சந்தோசமா கொண்டாடு

எழுதியவர் : kl .செல்வம் அம்மனகுப்பம் villupu (16-Oct-11, 7:57 pm)
சேர்த்தது : kl.selvam
பார்வை : 292

மேலே