என் வானவில் நீயடி

🤍💙...உறக்கம் இல்லா என் னிரு விழிகளில்... இறக்கம் இல்லா உன் னிரு விழிகள் மிளிர..மிளிர அடியேன் தூக்கம் துறந்து... மனதில் உமது ரூபத்தை சித் திரமா நினைந்து...உன துத்துணை பேர ழகை...சொப்ப னத்தில் ரசித் தபடியே...என் ஒவ் வொரு ரா பொழுதும் நீளத்தான் வேண்டுமடி...என் கண்மணியே... இன்று போல் என்றும்...உன்னை ரசிக்கும் ரசிகனாய் நானடி..... என் வானவில் நீயடி...என் சகியே..🤍💙

எழுதியவர் : பூவை வானவில் (21-Nov-23, 12:37 am)
சேர்த்தது : வானவில் க்வ்ஸ்
Tanglish : en vaanavil neeyadi
பார்வை : 62

மேலே