மூடி திறந்திடும் உதடுகளிலா
மூடி திறந்திடும் உதடுகளிலா
விழிகளிலா இதயத்தினிலா
பொல்லாத காதலை நீ
பதுக்கி வைதிருந்தாய்
சொல்லாமல் உயிரை ஏனடி
படுத்தி எடுக்கின்றாய்
பூவோன்று புயலை
போருக்கு அழைக்கிது
மாதொன்று மலையை
மௌனமாய் சாய்க்குது
வெள்ளாடு புலியை
முட்டத்தான் பாக்குது
கொக்கொன்று சுறாவை
வலையைத்தான் வீசுது