தனித்தமிற் சொல்லினாற் றமிழிற் பாடுவேன் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

தனந்தருங் கல்வியுந் தரணி போற்றிட
மனந்தனிற் கொண்டவெம் மாண்பு மோங்கிட
தனித்தமிற் சொல்லினாற் றமிழிற் பாடுவேன்
மனத்திடந் தந்தருள் மகிழ்வுங் கூடவே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-23, 6:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கவிதைகள்

மேலே