என்னவள் கண்ணாடி

கண்ணாடி முன்னிருந்தும்
அழகை ரசிக்காத கண்கள்
முன்னாடி என்னவளிருந்ததும்
அழகை ரசித்ததே

எழுதியவர் : Rskthentral (28-Nov-23, 1:43 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : ennaval kannadi
பார்வை : 57

மேலே