ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நாளும்..!

நாட்களின்
திருப்பங்களில்
தொடங்குகிறது
மறு நாள்

ஒவ்வொரு
திருப்பங்களும்
வாழ்க்கைக்கு
ஒரோரு படிப்பினைகளை
கற்று கொடுத்து
கொண்டுதானிருக்கின்றன.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Dec-23, 2:37 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : ovvoru naalum
பார்வை : 98

மேலே