நெஞ்சுக்குள்ளே

கண்ணுக்குள் மின்னலாக பாய்ந்து நெஞ்சுக்குள் /
அம்புகள் போல் துளைத்து குடிபுகுந்தவளே /

இல்லறம் நடத்திட ஜோடியாக வந்திடு /
இனிதாக உரைத்திடு உன்னை காதலிக்கிறேன் என்றே /

நிலவாக தொட்டு விட தூரத்தில் /
நின்று விடாமல் காற்றாக கை /

தழவி உன் நெஞ்சத்தை பஞ்சணையாக /
மருவி என்னை அணைத்திட வருவாய/

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (9-Dec-23, 8:29 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : nenjukkulle
பார்வை : 178

மேலே