நன்மதி வெண்பா - நூல் - பாடல் 5

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

கடன்கொண்டி டம்பமிகக் காட்டலுறு மூப்பின்
இடைநற் பருவமனை யெய்தல் - மடமைமிகும்
தீய(ர்)தவம் குற்றமதைத் தேரா னரசாட்சி
தீயவென நன்மதியே செப்பு! 5

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (11-Dec-23, 6:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே