சிந்திக்க சிலவரிகள்

ரசிக்க தெரியாதவனுக்கு
ஓவியம்கூட கிறுக்கலாகத்தான் தெரியும் !

காலால் உதைத்த கல் சிலையாகிப்போனபொழுது
கைகள் தானாக வணங்கத்தொடங்குகின்றன !

அவமானங்களில் அமைதி -
மாபெரும் வாழ்க்கை ரகசியம் !

வாசல்கள்கூட நேர்கோடுகளை தாண்டி
சிக்கலான கோலங்களைத்தான் ரசிக்கின்றன!

எழுதியவர் : விநாயகமுருகன் (13-Feb-24, 6:34 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 161

மேலே