எமாற்றம்

ஓடும் பேருந்தில்
ஒய்யாரமாய் அமர்ந்திருந்தேன்
அவள் வருவாள் என்று

நிறுத்தம் வந்தது
அவள் வரவில்லை
கண்களில் கண்ணீர் வந்தது

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (22-Feb-24, 1:29 pm)
பார்வை : 103

மேலே