யானை

தேயிலை தோட்டத்திலிருந்து
வெளியே வந்த சோர்ந்த யானை
புத்துணர்ச்சி தேடியது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (3-Mar-24, 9:42 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : yaanai
பார்வை : 32

மேலே