வாழ்வு வளம் பெரும்
வாழ்வு வளம் பெரும்.
05 / 03 /2024
பஞ்சபூதங்கள்....
நிலம்..நீர்...ஆகாயம்
காற்று....பூமி..
அறிவாய் கண்மணி
இவை அனைத்தும்
வாழ்வின் ஆதாரம் பொன்மணி..
மாசில்லாமல் இவைகளை
காத்தல் நம் கடமை
உணர்ந்து கொள்.
பொறுப்புணர்ந்து செயல்பட்டால்
இவை நம் நண்பர்கள் - செலவங்களை
வாரி வழங்கும் வள்ளல்கள்.
பொறுப்பின்றி செயல்பட்டால்
சீற்றம் கொண்டு
பேரழிவு ஏற்படுத்திவிடும்
கொடுமையான அரக்கர்கள்.
செயற்கையை விட்டொழி
இயற்கையோடு வாழ கற்றுக்கொள்.
வாழ்வு வளம் பெரும்.