நினைவு

மேற்கே சூரியன் மெல்ல மறைய, இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் அந்திப் பொழுதில் தூரத்துச் செவ்விழையோடிய மேகம்
மெல்ல தாலாட்டிச் செல்கிறது உறங்கிக் கொண்டிருக்கும் உன் நினைவுகளை

எழுதியவர் : பாண்டி (12-Mar-24, 11:49 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : ninaivu
பார்வை : 149

மேலே