இளையராஜா

குற்றாலக் காற்றடிக்கும் ஆடி மாதம்.
இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை.
மழை நின்றும் நில்லாத தூவானம்.
பொழுது புலர, ஜன்னலோரப் பேருந்தில் பயணப்படுகிறேன்.
ஒரு நிமிடம் பொறுங்கள்,
இளையராஜா பாடல்களை ஓட விடுகிறேன்.
இதை இன்னும் அழகாக்க!

எழுதியவர் : பாண்டி (13-Mar-24, 12:20 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 49

மேலே