ஒன்ன சேர்ந்து விளையாடலாம்

பட்டணத்து பக்கத்தில
பருவமான சின்ன பொண்ணு
பக்காவாக இருக்கிறாலே
பக்குவமாக நீ எடுத்துக்கோ மாமாவே
கொலத்தங்கர ஓரத்தில
கோலத்து மீன் பிடிக்கையில
கொஞ்சி கொஞ்சி போசினியே மாமாவே
கொஞ்சம் நேரம் ஆனபின்னே
கொளத்துகரன் வந்துட்டனே மாமாவே
ஆத்தங்கர ஓரத்தில
அத்த பெத்த சின்ன பொண்ணு
ஒத்தில நீக்கிரேனே
ஒதுக்கு புறம் ஓரமாக
ஒத்தசிக்கு நீ வரியா
ஒன்ன சேர்ந்து விளையாடலாம்
பள்ளி கூடம் பக்கத்தில
பார்த்து பார்த்து சிரிச்ச மச்சான்
பக்கத்தில வந்துடன்
பாவி மனசை ஓடிச்ச மச்சான்
பாஸ் டாப்பில இருந்தபோது
கையை ஆட்டி அசைத்த மச்சான்
கட்டினவ வந்தவுடன்
கண்டுக்காமலே போறிங்களே மச்சானே

எழுதியவர் : kl .செல்வம் அம்மனகுப்பம் villupu (18-Oct-11, 2:08 pm)
சேர்த்தது : kl.selvam
பார்வை : 240

மேலே