தபார் டபார்
ஏன்டி சுவேத்தா உன் பையனுக்கு
என்னவோ புதுமையான இந்திப் பேரை
வச்சிருக்கிறதா பீத்திக்கிற? என்ன பேருடி
அது?
அதுவா 'தபார்'. *
நான் மட்டும் என்ன ஒண்ணும்
தெரியாதவளா? உன் பையன் பேரை
நேத்தே கேள்விப்பட்ட உடனே என்
பையனுக்கு 'டபார்'னு பேரு வச்சுட்டன்டீ.
நாம் இருவரும் உடன்பிறவாத் தோழிகள்
உன் பையன் தபார். என் பையன் டபார்.
ஆமாம்டி ஒண்ணு இந்திப் பேரு.
இன்னோன்னு இந்தி மாதிரி உள்ள பேரு.
நம்ம நெருங்கிய நட்புக்கு 'தபார்', 'டபார்'
தான் நல்ல அடையாளம்.
###################################
* நாளிதழ் ஒன்றில் கண்ட பெயர் 'கரன் தபார்'