நீ என் முன் வரும் பொழுதுகள் எல்லாம் எனக்கு மாலைகளே

சற்றுச் சாய்ந்த அச்சில் சுழலும் பூமியால்
உலகிற்கெல்லாம் இரவும் பகலும்
இரவோ பகலோ
புன்னகைப் பூங்கொத்து ஏந்தி
நீ என் முன் வரும் பொழுதுகள் எல்லாம்
எனக்கு மாலைகளே

எழுதியவர் : கவின் சாரலன் (21-Mar-24, 7:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 108

மேலே