இன்னொருத்தி

உன் தங்கையின்
பார்வைக்காற்று
என் நெஞ்சத்தில் வீசுவதால்
உன்
கற்பூர நினைவுகள்
கரைந்து கொண்டிருக்கிறது!
வெ.பசுபதி ரங்கன்

எழுதியவர் : -- வெ.பசுபதி ரங்கன் (21-Mar-24, 7:02 pm)
சேர்த்தது : vpasupathi rengan
Tanglish : innoruthi
பார்வை : 123

மேலே