பெண்கள்

வலிகள் நிறைந்த மனம்
மனதிற்கு தெரியும் உண்மை
புத்தி உணராத நிலைமை
ஏற்று கொண்ட ஒரு நிலை
நிறுத்தி கொள்ள பல நேரம்
பழகி கொள்ள அவசியம் தேவை
ஆழ்மனம் யோசித்து யோசித்து
உடல் நலம் பாதி பாதி ஆகி
வேறு வழி இல்லை காலம் தரும்
வலிகளை காத்து இருந்தே
ஆற விட வேண்டும் பதில்
விட்டு கொடு விலகி செல்
யோசிக்காதே பொறுத்து செல்
பாசங்கள் பகிரதான் படும்
உனக்கானவை உனக்கு மட்டும் அல்ல
யார் என்னென வேண்டாலும்
செய்யலாம்
மன்னித்து போ....

எழுதியவர் : உமாமணி (21-Mar-24, 6:33 pm)
சேர்த்தது : உமா
Tanglish : pengal
பார்வை : 94

மேலே