விடாமுயற்சி
மருந்து மனம் மனத்திற்கே இன்று மருந்து
போராட்டம் வெளியை அல்ல
உள்ளுக்குள்ளே
அனைவரும் நல்லவர்கள்
ஏற்கதான் பயம்
பொறுத்து போ பொறுத்து போ
கேட்டு கேட்டு முடிவில் அழுத்தங்கள்
அதிகமே
விட்டு கொடு என கேட்டு உண்மைகள் கசக்க தொடங்கின
முடிந்த வரை ஏற்க நினைத்து
முயலாமல் தோற்று கொண்டிருகிறேன்...
விடாமல் முயற்சி செய்து விண்மீண்கள் தொடுவேன்...நன்றி