விதியெழுதும் வீதிகள்

விதியெழுதும் வீதிகள்
++++++++++++++++++++++

வனத்தை அழித்தோம் /
வீதி அமைத்தோம்/
வீதியெல்லாம் விலங்கினம்/
வீட்டுக்குள்ள மனிதன்/

அனைத்தையும் அடக்கியவன் / அடங்கியது உயிர்ப்பயம்/
இயற்கையுடன் வாழ/
இயன்றவரை முயல்வோம் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (30-Mar-24, 9:06 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 41

மேலே