சேர்ந்தே வாழ்வோம்

சேர்ந்தே வாழ்வோம்....!
30 / 03 / 2024

முதுமையை...!
உன் அறிவும்...அனுபவமும்
இளமையே....!
உன் வேகமும்...விவேகமும்
ஒன்றிணைந்தால் நாடு
வல்லரசாவது சாத்தியமே..!
முதுமையை
வழிவிடுவோம் ...வழிகாட்டுவோம்.
இளைமையே
உண்மையாய் இருப்போம்
அயராது உழைப்போம்.
ஒன்றிணைவோம்
ஓங்கி வளர்வோம்
செயல்படுவோம்
சேர்ந்தே வாழ்வோம்....!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (30-Mar-24, 10:53 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 53

மேலே